Friday 18 April 2014
மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.04.2014 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
Newer Post
Older Post
Home