இணையதளத்தில் வாழ்கையை தொலைக்காதிர்கள் by abdulnaseerkw
Saturday, 30 November 2013
Saturday, 23 November 2013
Friday, 22 November 2013
Thursday, 21 November 2013
ஏழை சகோதர சகோதரிகளுக்கு மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 21.11.2013 அன்று நோயால் பாதிக்கப்பட்ட சித்த மல்லி கிராமத்தை சேர்ந்த ஏழை சகோதரிக்கு முன்றாயிரம் ரூபாயும் [3000] முத்துப்பேட்டையை சேர்ந்த ஏழை சகோதரர் ஒருவருக்கு மூன்றாயிரம் ரூபாயும்[3000] மொத்தம் ஆறுஆயிரம்ரூபாய்[6000] மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
Monday, 18 November 2013
Sunday, 17 November 2013
மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் நல்லொழுக்க பயிற்ச்சி முகாம்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.11,2013 காலை 9 மனிமுதல் பகல் 12 மனிவரை மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்களுக்கான தர்பியா நடைபெற்றது
இதில் கலந்து கொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி முகம்மது மீரன் நல்லொழுக்க பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
திருவாரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருத்துரைபூண்டியில் நடைபெற்றது முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக செயல்வீரர்கள் பங்கேற்றனர்
ஜனவரி 28 சிறைநிரப்பும் போராட்டம் சம்மந்தமான திருவாரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருத்துரைபூண்டியில் நடைபெற்றது
இதில் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஏராளமான செயல்வீரர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
கூட்டத்திற்க்கு பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் மாநில செயளாளர் அப்துல்ராஹ்மான் அவர்கள் போராட்டம் ஏன் என்பதை பற்றி விளக்கி பேட்டியளித்தார்கள்
Saturday, 16 November 2013
ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம்!! இதுவரை செய்தது என்ன? இனி செய்ய வேண்டியது என்ன? ஆலோசனைகூட்டம்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 16.11.2013 மாலை மஸ்ஜித்நூரில் சிறை நிறப்பும் போராட்டம் சம்மந்தமாக ஆலோசனை நடைபெற்றது
நாளை திருவாரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருத்துரைபூண்டியில் நடைபெருகிறது
அதில் நம் கிளை 1 சார்பாக செய்த பனிகள் செய்ய இருக்கும் களப்பனிகள் குறித்து எடுத்துகூறி மாவட்ட மாநில நிர்வாகிகளின் ஆலோசனை பெற்று இன்னும் வீரியமாக செயல்படுவது என முடிவுசெய்யப்பட்டது
Friday, 15 November 2013
மஸ்ஜித்நூரில் முஹர்ரம் பிறை 9 நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14.11.2013 அன்று முஹர்ரம் மாதத்தின் பிறை 9சுன்னத்தான நோன்பு பிடித்தவர்களுக்கு நோன்பு திறக்க இப்தாருக்கு விரிவானா ஏற்பாடுகள் செய்யப்பட்டது
சுன்னத்தான நோன்புகளையும் மக்கள் கடைபிடிக்க வேண்டும் அவர்களுக்கு அதற்க்கான வழிகாட்ட வேண்டும் என்பதால்
அரபா நோன்பு மற்றும் முஹர்ரம் மாதத்தின் 9,10 இரண்டு நாட்கள் நோன்பு பிடிப்பவர்களுக்கு ரமலான் மாதத்தில் எப்படி இப்தார் ஏற்பாடு செய்யப்படுமோ அதேபோல வருடா வருடம் மஸ்ஜித்நூரில் ஏற்பாடு செய்யப்படுகிரது ஏராளமானோர் பயன்பெறுகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்
Monday, 11 November 2013
மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் தர்பியா
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.11.2013 அன்று காலை 9 மனிமுதல் 12.30 மனிவரை மானவ மானவியர்களுக்கான தர்பியா மஸ்ஜித்நூரில் நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 10 November 2013
பொதுக்கூட்டம் போல அதிகமான பெண்கள் கலந்துகொண்ட வாரந்திர பயான்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.11.2013 அன்று பட்டுக்கோட்டை ரோடு காசிம் தோட்டத்தில் உள்ள VK சாகுல்ஹமீது அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது
இதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் நபிகள் நாயகத்தின் இறுதிபேருரை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் பெண்கள் அதிக ஆர்வத்துடன் அதிக அளவில் கலந்துகொண்டது ஒரு பொதுக்கூட்டம் போல இருந்தது அல்ஹம்துலில்லாஹ்
Friday, 8 November 2013
Thursday, 7 November 2013
Wednesday, 6 November 2013
மாவட்ட ஆட்சியரை அலரவைத்த ஆர்பாட்டம் சண்டிவி செய்திகள் வீடியோ
நேற்று வெளியிட்ட சண்டிவி வீடியோ சில டிவிஸ்களில் சவுண்ட் குறைவாக இறுப்பதால் இப்போது இதை வெளியிட்டுள்ளோம் பார்க்கவும்
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டைகிளை by dm_50731f4f93d49
நமது இனையதளத்தை பார்வையிட்ட பார்வையாளர்கள் என்னிக்கை நேற்று ஒருநாள் மட்டும் 582 ஐ எட்டியது அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டைகிளை 1 இனையதளத்தைwww.tntjmtt.blogspot.com நேற்று 05.11.2013 ஒரு நாள் மட்டும் சுமார் 582 நபர்கள் பார்த்துள்ளார்கள் அல்ஹம்துலில்லஹ்
Tuesday, 5 November 2013
மாவட்ட ஆட்சியருக்கு எதிரான ஆர்பாட்டகளத்தில் சஹாபாபென்மனியை பின்பற்றும் வீரமான பெண்கள்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் திருவாரூர் மாவட்டம் சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இன்று 05.11.20112 அன்று கண்டன ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
மக்களின் எழுச்சி கடுமையாக உள்ளது மழை பெய்தாலும் மக்கள் போராட்டத்திற்க்கு வர தயாராகிவிட்டார்கள் என்பதை உளவுதுறை மூலம் அறிந்த மாவட்ட ஆட்சியர் காவல்துறை உதவியோடு ஒடுக்கிவிடலாம் என திட்டமிட்டார்
இதனால் திருவாரூரை நோக்கிவந்த அனைத்து வாகனங்களும் திருவாரூக்குள் நுழைய விடாமல் அந்த அந்த ஊர்களிலேயே தடுக்கப்பட்டது
ஒருஒரு ஊரும் ஆர்பாட்டம் நடக்கும் இடம்போல் மக்கள்கூட்டத்தால் தினறியது வாகனங்கள் நெரிசலால் ஊரின் இயல்பு வாழ்க்கை பாதித்தது
ஒரே இடத்தில் ஆர்பாட்டம் என்றாலாவது அது அந்த இடத்தொடு முடிந்துபோய் இருக்கும் இப்போது சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடத்தும் சூழ்நிலையை ஆட்சியர் உறுவாக்கி கொடுத்தார் அல்ஹம்துலில்லாஹ்
இதிலேயாவது தவ்ஹித்ஜமாத்தை பற்றி தெறிந்துகொண்டு நியாயமாக நடந்துகொண்டால் அவர் நல்லபடியாக நல்லபேரோடு ரிட்டேடு ஆவார்.பொருத்துஇருந்து பார்ப்போம்
இப்போது பிரச்சனை உள்துறை செயளரிடம் போய் உள்ளது அவரின் முடிவுக்காக தலைமை காத்திருக்கிரது முடிவு நியாயமாக இல்லாவிட்டால் இன்ஸா அல்லாஹ் இதைவிட மிக பெறிய போராட்டத்தை தமிழக அரசு சந்திக்கவேண்டியிருக்கும்
கீழே உள்ள போட்டோக்கள் எல்லாம் முத்துப்பேட்டையில் போன வேன்களை இடையூரில் மறித்தபோது இடையூரில் கலந்துகொண்ட பெண்கள் போட்டோ இதே போல 10 இடத்தில் நடந்துள்ளது எவ்வளவு மக்கள் குறிப்பாக பென்கள் கலந்து இருப்பார்கள் என்பதை நீங்களே கூட்டிபார்த்துகொள்ளுங்கள்

மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சியில் இளம்பேச்சாளர்கள் பேசும் வீடியோ
TNTJ MUTHUPETAI by dm_50731f4f93d49
Monday, 4 November 2013
மாவட ஆட்சியரைகண்டித்து ஆர்பாட்டம் ஏன்? வீடுவீடா சென்று மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கண்டன ஆர்பாட்டம் ஏன் என்பதை பல வழிகளில் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டு வருகிரது
அதன் ஒரு பகுதியாக 04.11.2013 அன்று முத்துப்பேட்டை கிளை 1 முழுவதும் வீடு வீடாக சென்று ஆர்பாட்டத்திற்க்கு அழைப்பு கொடுக்கப்பட்டது மக்களின் ஆர்வம் நாம் எதிர்பார்த்தைவிட அதிகமாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)