Saturday 7 December 2013

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 05.12.2013 காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்