Saturday, 14 December 2013

ஒரே நாளில் சித்தமல்லி,பாலவாய்,பெருகவழந்தான்,பேட்டை ஆகிய நான்கு கிராமங்களில் ஜனவரி 28 விழிப்புனர்வு பிரச்சாரம்,








தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14.12.2013 அன்று ஒரே நாளில் இரண்டு குழுவாக பிறிந்து சித்தமல்லி, பாலவாய், பெருகவாழ்ந்தான்,ஆகிய நான்கு கிராமங்களில் காலை முதல் இரவுவரை ஜனவரி28 போராட்டம் சம்மந்தமாக விழிப்புனர்வு பிரச்சாரம்  மற்றும் தொழுகை சம்மந்தமாக தாவாசெய்யப்பட்டது
இதில் பெருகவாழ்ந்தான் கிராமத்தில் ஜூம்மா தொழுக சிரமமாக இருப்பதாகவும் உள்ளூரிலேயே ஜும்மா தொழுக ஏற்பாடு செய்துதரும்படி கோரிக்கைவைத்துள்ளார்கள் இன்ஷா அல்லாஹ் ஆலோசனைசெய்து ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்கள்