Monday 7 October 2013

மஸ்ஜித்நூரில் ஹதீஸ்விளக்க பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.10.2013 அன்று ஹதீஸ் விளக்கவுரை பாயான் நடைபெற்றது

இதில் தாயி முகம்மது மீரான் அவர்கள் ஒரு ஹதீசை எடுத்து அதை விளக்கி பயான் செய்தார்கள் ஏராளமானோர் களந்து கொண்டனர்