Monday 7 October 2013

கல்கேனிதெருவில் மெகாபோன் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 06.10.2013 அன்று முத்துப்பேட்டை கல்கேனிதெரு பகுதியில் மெகாபொன் மூலமாக தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது ஏராளமானோர் கேட்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்