Sunday, 31 March 2013
மஸ்ஜித்நூரில் மனவ மானவியர்களுக்கான பயிற்ச்சி முகாம்
</
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 31.03.2013 அன்று மானவ மானவியர்களுக்கான பயிற்ச்சி முகாம் மஸ்ஜித் நூரில் கலை 10 மனிமுதல் 12.30 மனிவரை நடைபெற்றது ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டவர்களுக்கு தாயி மிசால் அவர்களும் தாயி முகம்மது மீரான் அவர்களும் பயிற்ச்சியளித்தனர் அல்ஹம்துலில்லாஹ்

குமரன் பஜாரில் மாற்றுமதசகோதரர்கள் கடைகளில் இஸ்லாத்தை எடுத்துசொல்லிதாவா
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.03.2013 அன்று குமரன் பஜாரில் உள்ள பிறமத சகோதரர்கள் கடைகளுக்கு சென்று இஸ்லாத்தை எடுத்து சொல்லி தவாசெய்யப்பட்டது அதோடு சகோதரர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு தாயி மிசால் அவர்கள் விளக்கமளித்தார்கள் யார் இவர் என்ற பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்



நியூபஜாரில் கடைகடையாக தாவா


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.03.2013 அன்று நியூபஜாரில் உள்ள முஸ்லிம்கடைகளுக்கு சென்று தொழுகையை வழியுறுத்தி தவாசெய்யப்பட்டது அதோடு சகோதரர்கல் கேட்ட சந்தேகங்களுக்கு தாயி மிசால் அவர்கள் விளக்கமளித்தார்கள் தொழுகை சம்மந்தப்பட்ட பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
பிறமதத்தவர்களை கவர்ந்த நடமாடும் நூலகம்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நடமாடும் நூலகம் 30.03.2013 அன்று முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டது பிறமதத்தவர்கள் உள்பட ஏராளமானவர்கள் வந்து பார்வையிட்டு நூல்களை வாங்கி சென்றார்கள்
நூலகத்திற்க்கு வந்தவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு தாயி மிசால் அவர்கள் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவான விளக்கமளித்தார்கள் மிகவும் பயனுள்ளதாக இது அமைந்து இருப்பதாக மக்கள் கூறிசென்றனர் அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 30 March 2013
மஸ்ஜித் நூரில் நிர்வாக மசூரா
</தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நிர்வாகிகள் மசூரா 30.03.2013 காலை மஸ்ஜித் நூரில் நடை பெற்றது அதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள் இதில் மூன்று விசயங்கள் விவாதிக்கப்பட்டது வரும் 5ம் தேதி துளசியாப்பட்டினத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் சம்மந்தமாக அடுத்து ஏப்ரல் 14ம் தேதி நடைபெறும் மாநில பொதுக்குழு சம்மந்தமாக கடைசியாக வரும் கோடை விடுமுறையை பயனுல்லதாக மானவர்கள் பயன்படுத்த கோடைகால பயிற்ச்சி முகாம் நடத்துவது சம்மந்தமாக ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டது

அகாஷ்தோட்டத்தில் பெண்கள் பயான் வராவாரம் அதிகரித்துவரும் பெண்கள் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 29.03.2013 அன்று அகாஷ்தோட்டத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றதுஅதில் தாயி மிசால் அவர்கள் பிள்ளைகளின் நிலமையும் பெற்றோர்களின் கடமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடந்தார்கள்
அதன் தொடர்ச்சியாக மூன்று கேள்விகள் கேட்கபட்டு சரியான விடை சொன்னவர்களில் மூன்று பேரை குழுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
மஸ்ஜித் நூரில் பேச்சாளர்களை உறுவாக்கும் பேச்சுப்பட்டரை


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 29.03,2013 அன்று பேச்சாளர் பயிற்ச்சி மன்றம் மஸ்ஜித் நூரில் நடைபெற்றது அதில் களந்து கொண்டவர்களுக்கு தாயி மிசால் பயிற்ச்சியளித்தார்கள் மேலும் பேச்சாளர்கள் கவனிக்கவேண்டிய விசயங்கள் என பட்டியல் போட்டு 25 விசயங்களை மேற்கோள்காட்டி பிரசுரமாக பேச்சாளர்களுக்கு வழங்கப்பட்டது சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் பங்கெடுத்து வருகிறர்கள் அல்ஹம்துலில்லாஹ்
Monday, 25 March 2013
மஸ்ஜித் நூரில் மார்க்க சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 24.03.2013 அன்று ஆன்களுக்கான மார்க்க சொற்பொழிவு மஸ்ஜித் நூரில் நடை பெற்றது அதில் தாயி மிசால் அவர்கள் உரையாற்றினார்கள் அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடை பெற்றது அதில் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு தாயி மிசால் அவர்கள் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவாக பதிலலித்தார்கள் இந்த நிகழ்ச்சி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துஇருந்தது அல்ஹம்துலில்லாஹ்
வீரியம் பெற்றுவரும் வீடுவீடக சென்று தாவா






தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 24.03.2012 அன்று வீடுதேடி சென்று தாவா செய்யும்பனி நடைபெற்றது சகோதரர் தாயி மிசால் தலைமையில் கிளை 1 நிர்வாகிகள் வீடு வீடாக சென்று தாவா செய்தார்கள் ஒரு மாற்றுமத சகோதரர் வீடு உள்பட ஏழு விடுகளுக்கு சென்று தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
மேலும் அதோடு சேர்த்து தொழுகை சம்மந்தமான பிரசுரங்களும் வீதியில் வருவோருக்கு வழங்கப்பட்டது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீடு வீடாக சென்று செய்யும் தாவாவுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது
இதுதான் அந்த மாற்றுமத சகோதரரின் வீடு

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் பயிற்ச்சி முகாம்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 24.03.2013 அன்று கலை 10 மனிமுதல் 12.30 மனிவரை மானவ மானவியர்களுக்கான தர்பியா மஸ்ஜித் நூரில் நடை பெற்றது அதில் கலந்து கொண்டவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்களும் தாயி மிசால் அவர்களும் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயனடந்தனர் அல்ஹம்துலில்லாஹ்
அகாஷ்தோட்ட வளாகத்தில் முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் கிளை 1 சார்பாக பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23.03.2013 அன்று அகாஷ் தோட்ட வளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் தாயி மிசால் அவர்கள் பாவமன்னிப்புகோறுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்
மேலும் அதன் தொடர்ச்சியாக கலந்து கொண்ட பெண்களிடம் கேள்வி கேட்கப்பெற்று சரியான விடையளித்தவர்களில் மூன்றுபேரை குழுக்கல் முரையில் தேர்வு செய்து அவர்களுக்கு அங்கேயே பரிசும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 23 March 2013
செல்லப்பிள்ளைக்கு செல்போன் தேவையா? விழிப்புனர்வு பிரசுரம் வினியோகம்


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23.03.2013
சனிக்கிழமை முத்துப்பேட்டையில் உள்ள பெறியகடைத்தெரு முழுவதும் மற்றும்
அருகில் உள்ள வீடுகளுக்கும் ‘செல்லப்பிள்ளைகளுக்கு செல்போன் தேவையா?
’மூமீன்களே சுவர்கத்தின் உரிமையாளர்கள் போன்ற தலைப்புகளில் ஆயிரம்
பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு தாவாவும் செய்யப்பட்டது
Thursday, 21 March 2013
குவைத்தில் பிஜெயின் நிகழ்ச்சி ஆங்கில நாளிதழில் முக்கியத்துவம் கொடுத்து வெளியீடு
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில தலைவர் சகோதரர் பிஜெ அவர்கள் சமீபத்தில் குவைத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்
பிஜெ அவர்கள் அரபு நாட்டுக்கு போக இயலாது போனால் கைது செய்யப்படுவார் என்றல்லாம் கிலப்பிவிடப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்
அந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு வரவேற்ப்பு இருந்தது என்பதை உலகுக்கு அறிவிக்கும் விதமாக குவைத்தில் வெளியாகும் பிரசித்திபெற்ற ஆங்கில நாழிதலான அரப்டைம்ஸ் பத்திரிக்கையில் இதை பெறிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ்
பிஜெ அவர்கள் அரபு நாட்டுக்கு போக இயலாது போனால் கைது செய்யப்படுவார் என்றல்லாம் கிலப்பிவிடப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்
அந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு வரவேற்ப்பு இருந்தது என்பதை உலகுக்கு அறிவிக்கும் விதமாக குவைத்தில் வெளியாகும் பிரசித்திபெற்ற ஆங்கில நாழிதலான அரப்டைம்ஸ் பத்திரிக்கையில் இதை பெறிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)