Monday 11 March 2013

வீட்டில் ஒட்டி வைத்திருந்த தர்ஹா படத்தை அகற்றி தாவா



தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.03.2013 அன்று மூடநம்பிக்கை ஒழிப்பின் ஒரு பகுதியாக வீட்டில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த தர்காபடம் அகற்ரப்பட்டு அதன் திமைகளை எடுத்து சொல்லி நல்வழி போதிக்கப்பட்டது