Monday 11 March 2013

மஸ்ஜித் நூரில் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களுக்கான பயிற்ச்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்களுக்கான தாவா 10.03.2013 காலை 10 மனிமுதல் 12 மனிவரை நடை பெற்றது
ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் கலந்து கொண்டவர்களுக்கு தாயி முகம்மட்ர்ஹு மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்