Wednesday 13 March 2013

குவைத், அமெரிக்க நிகழ்ச்சிகள் தவ்ஹித்ஜமாத் வெப்டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்


அமெரிக்கா ஆன்லைன் நேரடி ஒளிபரப்பு



ஞாயிற்று கிழமை (17.3.2013) இரவு 9.30 மணிக்கு பி.ஜே அவர்கள் பதில் அளிக்கும் அமெரிக்கா ஆன்லைன் நிகழ்ச்சி (ஸ்விடன்கோட்டா மாகாணம்) நமது வெப் டிவி இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்

குவைத் ஆன்லைன் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு



வெள்ளிக்கிழமை (15.3.2013) இரவு 8.30 மணிக்கு பி.ஜே அவர்கள் ”அகங்காரமும் அதன் விபரீதங்களும்” என்ற தலைப்பில் உரையாற்றும் குவைத் ஆன்லைன் நிகழ்ச்சி நமது வெப்டிவி இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்!