Sunday 3 March 2013

ரெமி பேன் கம்பனியின் சேல்ஸ்மேனுக்கு தாவா


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சர்பாக பிரமத மக்களுக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்து சொல்லும் பனியில் 03.03.2013 அன்று ரெமி பேன் கம்பனியின் சேல்ஸ்மேனுக்கு மாமனிதர் புக் வழங்கி தாவா செய்யப்பட்டது