Sunday, 30 June 2013

மஸ்ஜித்நூரில் மானவர்களுக்கு வித்தியாசமான லாப்டாப் தாவா

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.06.2013 அன்று பகல் 1 மனிமுதல் 2 மனிவரை மஸ்ஜித் நூரில் மானவர்களுக்கு லாப்டாப் மூலம் தாவா செய்யப்பட்டது
லாப்டாப்பில் மார்க்க அறிஞர்களின் உரையை ஒளிபரப்பி அதிலிருந்து கேள்வி கேட்கப்பட்டு விளக்கமளித்து தாவா செய்யப்பட்டது

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் தர்பியா

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்களுக்கான தர்பியா காலை 10 மனிமுதல் 12 மனிவரை நடைபெற்றது 
அதில் கலந்து கொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி மிசால் அவர்கள் நல்லொழுக்க பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

சோத்துக்காக சுவர்க்கத்தை இழந்துவிடாதீர்கள் மஸ்ஜித் நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 29.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் சோற்றுக்காக சொர்க்கத்தை இழந்துவிடாதீர்கள் என்ற தலைப்பில் பயான் செய்தார்கள்
புஹாரி சரீப் என்ற பெயரிலும் பள்ளிவாசல் திறப்பு என்ற பெயரிலும் கல்யானம் என்ற பெயரிலும் மக்களை கூட்டி பொருளாதாரத்தை வீன்விரயம் செய்து ஆடம்பரம் செய்வதும் மக்கள் யாரும் இது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? இப்படி செய்வதால் நன்மைக்கு பதிலாக பாவம் நம் கனக்கில் எழுதப்படுமே என்று எதை பற்றியும் கவலைப்படாமல் சோறு கிடைத்தல்போதும் என்று அதில் கலந்துகொள்வதும் வாடிக்கையாகிவிட்டது
 இந்த சமயத்தில் இந்த தலைப்பில் உரையாற்றியது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகம் விழிப்புனர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்து இருந்தது அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 29 June 2013

கூட்டுதுவா மறுப்புக்கு மறுப்பு மஸ்ஜித் நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 28.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் கூட்டுதுவா மறுப்புக்கு மறுப்பு என்ற தலைப்பில் உரையாற்றினர்கள் ஏராளமானோர்கலந்து கொண்டு பயன்பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 27 June 2013

கோடைகால பயிற்ச்சி முகாம் வரவு சிலவு விபரம்


விவாத அழைப்பும்முத்துப்பேட்டை ஆலிம்களின் மொட்டைகடித பதிலும்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 26.06.2013 அன்று  பராத் இரவு மிராஜ் இரவு என இஸ்லாத்தில் இல்லாதை மார்க்கம் என சொல்லி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி  காசு பார்த்துவரும் முத்துப்பேட்டை பள்ளிவாசல் ஆலிம்களுக்கு விவாதத்திற்க்கு அழைப்பு கொடுக்கப்பட்டது

பராத் இரவு என்று ஒன்று உள்ளது என்பதற்க்கு குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆதரம் காட்ட வற்புறுத்தப்பட்டது இந்த அழைப்பை ஏற்ரு விவாதத்திற்க்கு வராவிட்டால் வெள்ளிகிழமை ஜும்மாவில் உங்களை தோலுரித்து காட்டப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டது

இதற்க்கு பதில் அனுப்புகிறோம் என்ற பெயரில் எந்த ஆலிமும் கையெழுத்தும் போடாமல் எந்த லட்டர் பேடிலும் எழுதாமல் மொட்டைகடிதம் ஒன்று வெளியிட்டுள்ளார்கள் இதுதான் இவர்கள் உண்மையை நிலைநிறுத்தும் லட்சனமா? விவாதத்தை முறைப்படி ஏத்துக்கொள்ள என்ன தயக்கம்?பொதுமக்களே சிந்தியுங்கள் விவாதத்திற்க்கு அவர்களை இழுத்துவர முயற்ச்சி செய்யுங்கள்

தொழுகையைவிட்டவனின்நிலை மஸ்ஜித்நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 26.06.2013 அன்று மார்க்க சொர்பொழிவு மஸ்ஜித்நூரில் நடைபெற்றது
அதில் தாயி முகம்மது அவர்கள் தொழுகையைவிட்டவனின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

கேவலம் ஓட்டுக்காக இஸ்லாத்தையே எதிர்க்கும் போலி இஸ்லாமிய[ஏபிசிடி]அமைப்புகள்

ஆட்டை கடித்து மாட்டைகடித்து கடைசியில் மனிதனையே கடித்த கதை என்பார்கள் அதேபோல இஸ்லாம் ஜிஹாத் என ஆரம்பித்து அது போனியாகாமல் அரசியல் பன்ன ஆரம்பித்த ஏபிசிடிக்கள் ஏதோ விநாயகர் சதுர்திக்கு போஸ்டர் அடித்தோம் கோயில் கும்பாபிஷேகத்திர்க்கு வாழ்த்து தெறிவித்தோம் என்று இருந்தவர்கள் இப்போது இஸ்லாமிய சட்டத்தையே விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள்

மரனதண்டனை ஒரு சித்திரவாதையாம் இதை எதிர்க்கிரார்களாம். தனது மகனையோ தனது தாயையோ ஒருவன் அநியாயமான முறையில் கொலை செய்து இருந்தால் அப்போது அந்த கொலைகாரனுக்கு மரனதண்டனை வழங்கப்பட்டால் அதை சித்திரவாதை என சொல்வார்களா?இந்த பாவிகள்.

அல்லாஹ் அருளிய ஒரு சட்டத்தை அதிலும் இஸ்லாத்தை எதிர்க்கும் அத்வானி போன்றவர்களே இஸ்லாமிய சட்டம்தான் சரியான தீர்வு என சொல்லும் இந்த காலத்தில் கேவலம் ஓட்டுக்காக இஸ்லாத்தையே கேலிகூத்தாக்கும் இவர்கள் மறுமையை நினைத்தாவது திருந்துவார்களா?

இவர்கள்தான் இப்படி என்றால் தவ்ஹித் எங்கள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என தவ்ஹித்வாதிகளை வெளியேற்றிவிட்டு அல்லாஹ்மீது செய்த சத்தியத்தையே முறித்துவிட்டு அரசியலில் இறங்கியவர்கள்
 ஏதோ குவைத்தில் ரோட்டில் போய் கொண்டு இருந்த இரண்டு பேரை பிடித்து தூக்கில் போட முயற்ச்சித்த மாதிரியும் அதை இவர்கள்[ டிரஸ்ட்ஜமாத்,மமக] லட்டர்பேடில் எழுதிய வசனத்தை பார்த்து குவைத் அரசாங்கம் பயந்து தற்காலிகமாக நிறுத்தியமாதிரியும்பின்பு இவர்கள் முத்துப்பேட்டையில் நடத்திய கடையடைப்பால் குவைத் மன்னர் பயந்துபோய் தூக்குதண்டனையை நிரந்தரமாக நிறுத்திவிட்டதாகவும் கதையளந்துகொண்டுள்ளார்கள்

பிரச்சனை என்ன என்றால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வாரிசு கொலை செய்தவர்களிடம் நஷ்ட ஈடு பெற்றுக்கொண்டு  இவர்களை மன்னித்துவிட்டார்கள்
நஷ்ட ஈடு கொடுத்த பிறகும் தூக்கில் போடுவது எப்படி நியாயமாகும் என்பதுதான் கேள்வியே தவிற இவர்கள் சொல்வது போல சும்மா ரோட்டில் போய் கொண்டு இருந்தவர்களை பிடித்து தண்டனை கொடுக்கவில்லை

நஷ்ட ஈடு பெற்றுக்கொண்டதற்க்கான ஆவனம் குவைத் வந்து சேராததால் குவைத் அரசாங்கம் தண்டனையை நிறைவேற்ற முற்பட்டது
விஜயன் எம்பி யின் முயற்ச்சியால் ஆவனம் வந்ததும் தண்டனை நிறுத்தப்பட்டது
பின்பு ஆவனங்கள் முறையாக சரி பார்க்கப்பட்டு இவர்கள் மீது வேறு எந்த வழக்கும் இல்லை என்றால் விடுதலை செய்வார்கள் இவர்கள் முத்துப்பேட்டையில் நடத்திய கடையடைப்புக்கல்லாம் தண்டனையை நிறுத்துவது என்றால் ஒருத்தருக்கு கூட இங்கு தண்டனை கொடுக்க இயலாது

மக்களை மடையர்களாக ஆக்குவதில் யார் முந்திகொள்வது என போட்டா போட்டி போட்டுகொண்டு பத்தாகுறைக்கு இஸ்லாமிய சட்டத்தையும் முஸ்லிம் நாடுகளையும் கேவலப்படுத்திகொண்டு திறிகிறார்கள் அந்த இரண்டு பேருக்கு தண்டனை நிறைவேற்றுவதாக இருந்த அதே நாளில்தான் குவைத் நாட்டு பெண்ணையே தூக்கில்போட்டு தண்டனை கொடுத்தார்கள்

Tuesday, 25 June 2013

முக்கால்பேண்டும் மூடத்தனமான வாதமும் மஸ்ஜித்நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 25.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மர்க்கசொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் முக்கால்பேண்டும் மூடத்தனமான வாதமும் என்றதலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர்கலந்துகொண்டு பயன்பெற்றனர்

மத்ஹபுகளே எதிர்க்கும் பராத் இரவு மஸ்ஜித்நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23.06.2013 அன்று மார்க்கசொர்பொழிவு மஸ்ஜித்நூரில் நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் மத்ஹப்கள் எதிர்க்கும் பரா அத் இரவு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடந்தனர்

Monday, 24 June 2013

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்களுக்கான தர்பியா

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23.06.2013 அன்று மானவ மானவியர்களுக்கான தர்பியா மஸ்ஜித்நூரில் காலை 10 மனிமுதல் 12.30 மனிவரை நடைபெற்றது
அதில் கலந்துகொண்ட மானவ மானவியர்களுக்கு தயி மிசால் அவர்கள் நல்லொழுக்க பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்ரனர் அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 23 June 2013

திருவாரூரில் புதிய ஜும்மாபள்ளிவாசல் உதயமானது

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளையின் சார்பில் கடந்த 21-6-2013 அன்று புதியதாக கட்டப்பட்ட மஸ்ஜிதுத் தக்வா புதிய பள்ளியில் முதல் ஜும்மா ஆரம்பம் செய்யப்பட்டது.

இதில் சகோதரர் ஃபக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ஜும்ஆ உரையாற்றினார். அதிகமான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Tuesday, 18 June 2013

குவைத்தில் தூக்கில் போட இருந்தவர்களை டிரஸ்ட் ஜமாத் காப்பாற்றியதா? ஒரு விரிவான அலசல்

குவைத்தில் முத்துப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கும்பகோனத்தை சேர்ந்த தாஸ் என்பவருக்கும் 18.06.2013 அன்று தூக்குதண்டனை நிறைவேற்றபட இருப்பதாக அறிவிப்பு வெளியானது

இந்த இரண்டுபேரும் ஒரு ஸ்ரீலங்க பென்னோடு சேர்ந்து பாத்திமா என்ற பெண்னை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அது கோர்ட்டில் நிறுபிக்கப்பட்டு ஜெயிலில் வைக்கப்பட்டு இருந்தனர்

இஸ்லாமியசட்டப்படி பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் விடுதலை ஆகிவிடலாம் என்பதால் ஜெயிலில் உள்ளவர்களின் தரப்பில் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துபேசினார்கள் 12 லட்சரூபாய் நஷ்ட ஈடு பெற்றுக்கொண்டு மன்னித்துவிட அவர்கள் சம்மதம் தெறிவித்த அடிப்படையில் இவர்கள் 12 லட்சம்கொடுத்து சரிசெய்தார்கள்

12 லட்சம் நஷ்ட ஈடு பெற்றுக்கொண்டதற்க்கன ஆவனம் முறைப்படி குவைத் அரசாங்கத்திற்க்கு வந்து சேராததால் 18 ம் தேதி தூக்குதண்டனை நிறைவேற்றபட வேண்டிய ஐந்து பேர்களில் இவர்கள் இருவர் பெயரும் இடம் பெற்றது இதை பார்த்து பதரிபோன இருவரின் பெற்றோரும் தொகுதி எம்பி ஏகேஎஸ் விஜயனை பார்த்து நிலைமைய சொன்னார்கள் எம்பி அவர்கள் வயலார் ரவி சல்மான் குர்ஷித் போன்றவர்களை பார்த்து அந்த ஆவனம் உடனே கிடைக்க ஏற்பாடு செய்தார்கள் குவைத்தில் உள்ள தூதரகத்தையும் தொடர்பு கொண்டு நிலமையை விளக்கினார்கள்

இவர்களின் துரித முயர்ச்சியால் வெள்ளிகிழமை ஆவனம் குவைத் வந்து சேர்ந்தது உடனே தண்டனை ரத்து செய்யப்பட்டது இதை இந்தியதூதரகம் இந்திய அதிகாரிகளுக்கு ஈமெயில் மூலம் தெறியப்படுத்தியது இதற்க்காக முயற்ச்சி செய்தவர் என்ற அடிப்படையில் எம்பி அவர்களுக்கும் ஒரு ஈமயிலில் ஒரு காப்பி அனுப்பப்பட்டது எம்பி மூலமாக தவல் அறிந்த குடும்பத்தார் நிம்மதியடந்தனர்

இதற்க்கிடையில் டிரஸ்ட்ஜமாத்தை சேர்ந்தவர்கள் நாங்கள்தான் தண்டனையை நிறுத்தினோம் என வழக்கம்போல அடுத்தவன் உழைப்பை அறுவடை செய்ய பார்த்தார்கள் யார் முயற்ச்சி செய்தார்கள் என்பதற்க்கு ஆதாரமாக குவைத் தூதரகம் அனுப்பிய கடிதத்தை கீழே இனைத்துள்ளோம் அதில் இந்த கடிதத்தின் நகல் யார் யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடபட்டுள்ளது அதில் டிரஸ்ட் பெயர் இருக்கா என நீங்களும் தேடி பாருங்கள்

நாம் பார்த்தவரை அரசு அதிகார வர்க்கமல்லாமல் ஏகேஎஸ் விஜயனுக்கு மட்டும்தான் தூதரகம் கடிதம் அனுப்பியுள்ளது

ஏகேஸ் விஜயன் திமுகவை சேர்ந்தவராக இருந்தாலும் தவ்ஹித்ஜமாத்திற்க்கு சம்மந்தம் இல்லாதவராக இருந்தாலும் நடந்த உண்மை நிலமையை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை வெளியிட்டுள்ளோம்

மஸ்ஜித்நூரில் தவ்ஹித்ஜமாத்தின் நிர்வாக மசூரா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1  நிர்வாக மசூரா கிலை தலைவர் முகம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமையில் 18.06.2013 அன்று நடைபெற்றது
அதில் ரமலான் சம்மந்தமாகவும் விரைவில் தொடங்க இருக்கும் பெண்கள் மதரசா சம்மந்தமாகவும் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட்டது நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்

மானவ மானவியர்களுக்கான தர்பியா மஸ்ஜித்நூரில் நடைபெற்றது

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 16.06.2013 அன்று காலை 10 மனிமுதல் பகல் 12 மனிவரை மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்களுக்கான தர்பியா நடைபெற்றது
அதில் கலந்துகொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி மிசால் அவர்கள் நல்லொழுக்க பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்

தகடுதாயத்து மறுமைக்கு ஆபத்து மஸ்ஜித் நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது அதில் தாயி மிசால் அவர்கள் தகடுதாயத்து மறுமைக்கு ஆபத்து என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர்கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

Monday, 17 June 2013

நோன்பைமுன்னிட்டு மஸ்ஜித்நூரில் பராமரிப்பு மற்றும் விரிவாக்க பனிகள் மும்முரமாக நடந்துவருகிரது




கடனைதள்ளுபடி செய்தால் சுவர்க்கத்தில் நுழையலாம் மஸ்ஜித்நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டைகிளை 1 சார்பாக 15.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்கசொர்பொழிவு நடைபெற்ரது அதில் தாயி மிசால் அவர்கள் கடனை தள்ளுபடி செய்தால் சுவர்கத்தில் நுழையலாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர்கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 15 June 2013

நல்லநேரமும் கெட்டநேரமும் மஸ்ஜித்நூரில் இன்றைய பயான்


தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் நல்ல நேரமும் கெட்ட நேரமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர்கலந்துகொண்டு பயன்பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்

காபிர்களிடத்தில் சிக்கும் முஸ்லிம் பெண்கள் மஸ்ஜித்நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்கசொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் காபிர்களிடத்தில் சிக்கும் முஸ்லிம் பெண்கள்  என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடந்தனர்

Thursday, 13 June 2013

பெட்டிகடைநடத்திவரும் மாற்றுமத சகோதரிக்கு மாமனிதர் புக் வழங்கிதாவா

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.06.2013 அன்று பெட்டிகடைநடத்திவரும் மாற்றுமத சகோதரி ஒருவருக்கு மாமனிதர் புக் இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது

மாற்றுமத சகோதரிக்கு மாமனிதர் புக் வழங்கி தாவா

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.06.2013 அன்று மாற்றுமத சகோதரி இருவருக்கு மாமனிதர்புக் இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 11 June 2013

மாற்றுமத சகோதரிக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.06.2013 அன்று இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஆர்வம் தெறிவித்த சகோதரிக்கு தாவா செய்யப்பட்டது
 அதில் தாயி மிசால் அவர்கள் இஸ்லாம் என்றால் என்ன என்று சொன்னதை ஆர்வமுடன் கேட்டசகோதரி தான் இன்னும் இஸ்லாத்தை பற்றி தெளிவுபெற தமிழில் குர்ஆன் வேண்டும் என கேட்டுகொண்டார்
 அந்த சகோதரிக்கு  திருகுர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது

மாமனிதர் புக் இலவசமாக வழங்கி மாற்றுமத தாவா


தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.06.2013 அன்று மாற்றுமத சகோதரர் இரண்டுபேருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புக் இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது

சித்தமல்லிகிராமத்தில் இந்தவார கிராமப்புர தாவா

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக வாரம் ஒரு கிராமத்தில் தாவா என்ற வரிசையில் 11.06.2013 அன்று சித்தமல்லி கிராமத்தை தேர்வு செய்து தாயி மிசால் தலைமையில் தாவா செய்தனர்

கிராமம் முழுவதும் யார் இவர் பிரசுரம் வினியோகிக்கப்பட்டது இஸ்லாம் சம்மந்தமாகவும் நபிகள் நாயகம் பற்றியும் விளக்கம் கேட்டவர்களுக்கு தாயி மிசால் அவர்கள் விளக்கமாகவும் தெளிவாகவும் பதிலலித்தார்கள் இந்த வார தாவா மிகவும் பலனுல்லதாக அமைந்து இருந்தது அல்ஹம்துலில்லாஹ்

தொழுகையும் தக்பீரும் மஸ்ஜித்நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது
அதி தாயி மிசால் அவர்கள் தொழுகையும் தக்பீரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்ச்சி பரிசளிப்பு அலைகடலாக திரண்டுவந்த பெண்கள் கூட்டம்

ஆன்கள் முதல் பரிசு அப்துல் ரஹ்மான்

பெண்கள் முதல் பரிசு பாத்திமா சபானா
தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நடத்தப்பட்ட கோடைகால பயிற்ச்சி முகாமில் பரிச்சை எழுதிய மனவ மானவியர்களுக்கு பரிசளிப்பும் பயான் நிகழ்ச்சியும் நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் பெற்றோர்கள் கவனத்திற்க்கு என்றதலைப்பில் உரையாற்றினார்கள் சுமார் 150 பெண்கள் உள்பட ஏராளமானோர்கலந்து கொண்டனர்
திரண்டுவந்த பெண்கள் கூட்டம் 1

திரண்டுவந்த பெண்கள் கூட்டம் 2

கோடைகால பயிற்ச்சி பரிசளிப்பு புகைப்படங்கள்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நடந்த கோடைகால பயிற்ச்சிமுகாம் பரிச்சையில் வெற்றிபெற்ற மானவ மானவியர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது
இரண்டாம் பரிசு முகம்மது சுகைபு
மூன்றாம் பரிசு எம்.பரோஸ்கான்
மூன்றாம் பரிசு முகம்மது பாசித்
பெண்கள் இரண்டாம் பரிசுநசீராவுக்காக ஜின்னா
மூன்றாம் பரிசு ஆரிபா
மூன்றாம் பரிசு ஹின்சியா

மாற்றுமதத்தவர்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் மஸ்ஜித்நூர் பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் மாற்றுமதத்தவர்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 8 June 2013

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பயங்கர நில நடுக்கம்



நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள வடகரை பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

வெடி வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதாக ரஹ்மானியாபுரம் மக்கள் தெரிவித்தனர். சில வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.

சில வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டது. அருகில் உள்ள ஜாகீர் உசேன் நகர், வாவாநகரம், அச்சன்புதூர், கொருவன் சாலை பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்

ரத்தினக்கோட்டை பொதுக்கூட்ட போஸ்ட்டர் முத்துப்பேட்டை முழுவதும் ஒட்டப்பட்டது


                                                                            தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.06.2013 அன்று ரத்தினக்கோட்டை பொதுக்கூட்ட போஸ்ட்டர் முத்துப்பேட்டை முழுவதும் ஒட்டப்பட்டது

கொல்லாபுரம் பொதுக்கூட்ட போஸ்ட்டர் முத்துப்பேட்டை முழுவதும் ஒட்டப்பட்டது

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.06.2013 அன்று கொல்லாபுரம் பொதுக்கூட்ட போஸ்ட்டர் முத்துப்பேட்டை முழுவதும் ஒட்டப்பட்டது

கொல்லாபுரம் பொதுக்கூட்ட நோட்டீஸ் வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.06.2013 அன்று கொல்லாபுரம் பொதுக்கூட்ட நோட்டீஸ் வினியோகம்

ரத்தினக்கோட்டை பொதுக்கூட்ட நோட்டீஸ் வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.06.2013 அன்று ரத்தினக்கோட்டை பொதுக்கூட்ட நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது

காஞ்சிமேற்க்கு பட்டூர்கிளை பள்ளிவாசலுக்கு நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.06.2013 அன்று காஞ்சிமேற்க்கு மாவட்டம் பட்டூர் கிளையில் பள்ளிவாசல்கட்ட நிதியுதவியாக ரூபாய் 3500 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பெண்களை ஏன் நபியாக அனுப்பவில்லை மஸ்ஜித்நூரில் இந்தவார பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.06.2013 அன்று வாரம் ஒரு வசனத்தை அறிந்து கொள்வோம் தொடர் நிகழ்ச்சி நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் பெண்களை ஏன் நபியாக அனுப்பவில்லை என்பது பற்ரி விளக்கினார் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்