Thursday, 31 October 2013
Tuesday, 29 October 2013
Monday, 28 October 2013
முத்துப்பேட்டை கிளை 2 தவ்ஹித் மர்கசை மீட்பதற்க்கு தேவைபட்டால் உயிரைவிடவும் தயங்கமாட்டோம் ஆவேச உரை வீடியோ
பெறியகடைத்தெருவில் உள்ள மஜீது அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.10.2013 அன்று பெறியகடைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் அருகே உள்ள சகோதரர் மஜீது அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது
அதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் உயிரை கொடுத்தாவது பள்ளிவாசலை காப்பாற்றுவோம் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 26 October 2013
முத்துப்பேட்டையில் நட்டுவைக்கப்பட்ட திருசூலம்!! உடனடி நடவடிக்கை எடுக்க முஸ்லிம்கள் கோரிக்கை
முத்துப்பேட்டை ஜாம்புவானோடை பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான தற்போது வேறு ஒருவரின் அனுபவத்தில் உள்ள வயல்வெளியில் ஒரு திரிசூலத்தை இரவோடு இரவாக நட்டுவைத்துவிட்டு பூமியில் இருந்து வெளியானது என வதந்தியை பரபரப்பி உள்ளனர்
உடனே சம்பவ இடத்திற்க்கு விரைந்துவந்த காவல்துறை மற்றும் வட்டாச்சியர் அந்த கம்பியை கைப்பற்றி விசாரனை நடத்திவருகிறார்கள்
விநாயகர் ஊர்வலத்தில் இனிமேல் பிரச்சனை செய்வதற்க்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிரது பல வருடமாக அமைதியாகவே முத்துப்பேட்டை இருக்கிரதே என கவலைபட்ட இந்துத்துவாக்கள் வேறு எதை வைத்து பிரச்சனை செய்யலாம் என யோசித்து இந்த திரிசூலத்தை கையில் எடுத்துள்ளார்கள்
இந்த நவீன காலத்தில் பூமியில் இருந்து கம்பி முளைத்ததுஎன்பதும் இங்கு கோயில் கட்ட வேண்டும் என்பதும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயலாகும்.இது போன்றசெயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளை உடனே முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடவேண்டும் இதில் பாரபட்சம் பார்க்க கூடாது.
நேற்று இது சம்மந்தமாக முத்துப்பேட்டையில் கூட்டப்பட்ட அனைத்துஜமாத் கூட்டத்தில் இதற்க்கு நடவடிக்கை எடுப்பது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது
தர்ஹாடிரஸ்ட்டியின் உறவினருக்கு சொந்தமான இந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்று பிரச்சனையை உறுவாக்கி அமைதியை குலைக்க முயற்ச்சி நடக்கிரது என்பது தெளிவாக தெறிகிரது
நியாயத்திற்க்காக ஊரின் நன்மைக்காக நியாயமான முறையில் நடக்கும் அனைத்து முயற்ச்சிக்கும் தவ்ஹித்ஜமாத் அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது
காவல்துறையும்,வருவாய்துறையும் உடனடியாக தலையிட்டு இதில் நியாயம் வழங்கவேண்டும் அப்படி வழங்காத பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டு கொண்டால் மாநிலத்தை கலந்து ஒரு மிகப்பெறிய போராட்டத்தை தவ்ஹித்ஜமத் அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் சொல்லிகொள்கிறோம்

Thursday, 24 October 2013
Monday, 21 October 2013
மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்கள் தர்பியா மற்றும் பேச்சாளர் பயிற்ச்சி
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.10.2013 அன்று மஸ்ஜித்நூரில் காலை 9.30 மனிமுதல் பகல் 12.30 மனிவரை மான மானவியர்களுக்கான தர்பியா மற்றும் பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது
இதில் கலந்து கொண்டவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமன மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
Thursday, 17 October 2013
Wednesday, 16 October 2013
புதுதெரு தவ்ஹித் திடலில் சிறப்பாக நடைபெற்ற ஹஜ்பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 16.10.2013 அன்று நபிவழி படி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை புதுதெரு தவ்ஹித் திடலில் நடைபெற்றது
நபிவழிபடி திடலில்தான் பெருநாள் தொழுகை நிறைவேற்றவேண்டும் என்பதை தெளிவாக அறிந்துவைத்துள்ள மக்கள் பெரும்திரளாக புதுதெரு தவ்ஹித் திடலில் குவிந்தனர்
நீங்கள் எவ்வளவுதான் ஆதாரங்களைகாட்டி திடல் தொழுகைதான் நபிவழி என்று சொன்னாலும் எங்கள் கவுரவத்தை விட்டுவிட முடியுமா என பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை அழைப்புகளை சுன்னத்ஜமாத் என சொல்லிகொள்பவர்கள் செய்தாலும்
மக்கள் மிக தெளிவாக குர் ஆன் ஹதீசை விளங்கி திடலைநோக்கி வருகிறார்கள் வருடாவருடம் சுன்னத்தான வழியில் திடலில் தொழுக வரும் மக்களின் என்னிக்கை அதிகரித்துகொண்டுதான் உள்ளது அல்ஹம்துலில்லாஹ்
அதிலும் குறிப்பாக பெண்கள் தவ்ஹிதை விளங்கி ஒரு ஒரு காரியத்தையும் நபிவழிபடி செய்ய ஆர்வம்காட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிரது அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 13 October 2013
இன்று புதியதலைமுறை டிவியில் பிஜெ அவர்களின் பேட்டி வீடியோ
அக்னி பரிட்சையில் பிஜே பேட்டி 13.10.2013 by abdulnaseerkw
வீடியோ உதவி திருப்பனந்தாள் அப்துல் நசீர் குவைத்
Thursday, 10 October 2013
Wednesday, 9 October 2013
Subscribe to:
Posts (Atom)