Sunday 15 September 2013

மாற்றுமத சகோதரர்கள் கடைகளுக்கு சென்று தாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.09.2013 அன்று மாற்றுமத சகோதரர் கடைக்கு சென்று இஸ்லாம் குறித்து தாவா செய்துவிட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் புக் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்