Friday 13 September 2013

மாற்றுமத சகோதரருக்கு இலவசமாக புக் வழக்கி தாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.09.2013 அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து அறிமுகம் செய்து விட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் புக் இலவசமாக கொடுத்து தாவா செய்யப்பட்டது