Tuesday 3 September 2013

ஒட்டன்சத்திரத்தில் புதிய மர்கஸ் அமைய நிதி உதவி

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.09.2013 அன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில் புதிய மர்கஸ் அமைப்பதற்க்கு 8,650 ரூபாய் நிதி உதவி செய்யப்பட்டது