Friday 13 September 2013

மனிதனுக்கேற்ற மார்க்கம் புக் வழங்கி மாற்றுமத தாவா

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சர்பாக 12.09.2013 அன்று பட்டுக்கோட்டை ரோட்டில் உள்ள மாற்றுமத சகோதரரை சந்தித்து அவருக்கு இஸ்லாம் குறித்து சிறிய அரிமுகம் செய்துவிட்டு இலவசமாக மனிதனுக்கேற்ற மார்க்கம் புக் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்